இணைய ஆபாச படங்களுக்கு தடை விதித்த கிர்கிஸ்தான்
கிர்கிஸ்தான், ஜனாதிபதி சதீர் ஜபரோவ் கையெழுத்திட்ட புதிய சட்டங்களின் கீழ், ஆன்லைன் ஆபாசப் படங்களை அணுகுவதைத் தடைசெய்து, இணையப் போக்குவரத்தின் மீது அரசு கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. 1991 இல் சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரம் பெற்ற 7 மில்லியன் மக்கள் வசிக்கும் மத்திய ஆசிய மலைப்பாங்கான முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிர்கிஸ்தானில் “தார்மீக மற்றும் நெறிமுறை மதிப்புகளைப் பாதுகாப்பதற்காக” ஆபாசப் படங்களைத் தடை செய்வதாக ஜபரோவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கலாச்சார அமைச்சகத்தின் முடிவுகளின் அடிப்படையில் இணைய […]













