ஆஸ்திரேலியாவில் இருந்து குற்றவாளிகளை நவ்ருவுக்கு நாடு கடத்த நடவடிக்கை
ஆஸ்திரேலியா அரசாங்கம் அந்த நாட்டின் நூற்றுக்கணக்கான வெளிநாட்டில பிறந்த குற்றவாளிகளை நவ்ருவிற்கு நாடு கடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பசிபிக் தீவு நாடான நவ்ருவுடன் 400 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அத்தகைய குற்றவாளிகள் நவ்ருவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். நவ்ரு ஜனாதிபதி டேவிட் அடியாங் மற்றும் அவரது அமைச்சரவை, NZYQ குழு உறுப்பினர்களை நாடுகடத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதாக உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார். NZYQ குழு என்பது 350 வெளிநாட்டில் பிறந்த […]













