நான் மரணிக்கவில்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ட்ரம்ப்
ட்ரம்ப் இறந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பல நாட்கள் பொதுவெளியில் தோன்றாமல் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உடல்நிலை குறித்து பதிலளித்துள்ளார். குறித்து அவர் நேற்று ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். சிலர் தான் இறந்துவிட்டதாக நம்புகிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் தனது உடல்நிலை குறித்து கவலைகள் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். இந்த ஊகத்தை “போலி செய்தி” என்றும், “வார இறுதியில் தான் […]













