மத்திய பிரதேசத்தில் பிரபல மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளைக் கடித்துக் குதறிய எலிகள்
மருத்துவமனையில் சுற்றித்திரிந்த எலிகள், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இரு பச்சிளங் குழந்தைகளைக் கடித்துக் குதறிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள இந்தூர் நகரில் மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அம்மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு என சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளது. அங்கு அண்மையில் பிறந்த இரு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அக்குழந்தைகளை எலிகள் கடித்துக் குதறியது தெரிய வந்துள்ளது. மத்தியப் பிரதேச […]













