தமிழகம் – கடலூரில் ரசயான வாயு கசிவால் 70க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்
கடலூரில் செயல்பட்டுவரும் ராசாயன தொழிற்சாலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் 70க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் 40க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. செப்டம்பர் 6ஆம் திகதி அதிகாலை கிரிம்சன் ஆர்கானிக் ராசாயன தொழிற்சாலையில் திடீரெனப் பயங்கரச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, வாயு கசிவு […]













