டிரம்ப் நிர்வாகத்தின் வரிகள் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய தீர்மானம்!
டிரம்ப் நிர்வாகத்தின் உலகளாவிய வரிகள் சட்டப்பூர்வமானதா என்பது குறித்த வாதங்களைக் கேட்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட வரிகளை அமல்படுத்த ஜனாதிபதிக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதனை மறு பரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் இந்த வழக்கில் வாதங்களைக் கேட்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர் – இது ஒரு விரைவான காலக்கெடு. இது டொனால்ட் டிரம்பின் ஜனாதிபதி அதிகாரம் மற்றும் அவரது […]













