ஜெமினி நானோ பனானா – வைரலாகும் ‘ஏ.ஐ. சாரி’ டிரெண்ட்
அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய ‘நானோ பனானா ஏஐ 3D’ மினியேச்சர்களுக்குப் பிறகு, தற்போது இன்ஸ்டாகிராமில் மற்றொரு புதிய ஏஐ டிரெண்ட் அனைவரையும் ஈர்த்து வருகிறது. அதுதான் ‘பனானா ஏஐ சாரி’ டிரெண்ட்! கூகுளின் ஜெமினி நானோ பனானா இமேஜ் எடிட்டிங் கருவியைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் சாதாரண செல்ஃபி படங்களை 1990-களின் பாலிவுட் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகள் போல மாற்றியமைக்கிறார்கள். காற்றில் பறக்கும் மெல்லிய ஷிஃபான் புடவைகள், மங்கலான (grainy) தோற்றம் மற்றும் மாலை […]













