படத்தில் கூட தனுஷிற்கு துரோகம் செய்ய மாட்டேன் : ஜி.வி பிரகாஷ்
நடிகரும் இயக்குநருமான தனுஷ், தற்போது இட்லி கடை படத்தினை இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இட்லி கடை படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ் பேசிய விஷயம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்த ராயன் படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பிரதர் கதாபாத்திரம் […]











