கண் கருவளையம் மறைய இலகு வழிமுறைகள்
முகத்தின் ஒட்டு மொத்த அழகும் கண்களில்தான் இருக்கிறது. ஆனால், சிலருக்கு கண்களுக்கு கீழ் கருவளையம் வந்து முக அழகையே கெடுத்துவிடுகின்றன. கருவளையம் உண்டாக, தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப், மொபைல் போன்றவற்றை பயன்படுத்துவது காரணமாக இருக்கிறது. மேலும், மரபணு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பல்வேறு காரணிகளாலும் கண் கருவளையம் ஏற்படலாம். இவற்றை வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்வோம். கண் கருவளையம் மறைய, […]













