இங்கிலாந்தை தாக்கிய கிளாடியா (Claudia) புயல் – பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் கிளாடியா (Claudia) புயலால் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளுக்கு நேற்று முதல் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் 80 மிமீ வரை மழை பெய்யும் என்றும், வேல்ஸில் உயரமான பகுதிகளில் 100-150 மிமீ வரை மழை பெய்யும் என்றும் வானிலை அலுவலகம் கணித்துள்ளது. சில இடங்களில் 24 மணி நேரத்தில் ஒரு மாதத்திற்கு போதுமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கடுமையான […]













