X தளத்தை உலுக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ₹12.5 பில்லியனுக்கு மேல் அபராதம்!
தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, எலான் மஸ்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான ‘X’ (முன்னர் ட்விட்டர்) மீது ஐரோப்பிய ஒன்றியம் மோசடி குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சமூக ஊடகத் தளமான ‘X’ இல் உள்ள அதன் நீல டிக் (Blue Checkmark) அமைப்பு தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU) €120 மில்லியன் (சுமார் 1080 கோடி இந்திய ரூபாய்) அபராதம் விதிக்க முடிவெடுத்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் (European Commission) […]













