துபாயில் உயிரிழந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(United Arab Emirates) வசிக்கும் இந்திய தொழிலதிபர் தேவேஷ் மிஸ்திரி துபாயில்(Dubai) காலமானதாக கல்ஃப் நியூஸ்(Gulf News) செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கின் டிஜிட்டல் வடிவமைப்புத் துறையில் நன்கு அறியப்பட்ட நபராகவும், பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் தேவேஷ் மிஸ்திரி. ‘சூப்பர்மேன்’ என்று அன்பாக அழைக்கப்படும் மிஸ்திரி, 2011ல் அமோல் கடமுடன்(Amol Kadam) இணைந்து ரெட் ப்ளூ ப்ளர் ஐடியாஸ்(Red Blue Blur Ideas) என்ற டிஜிட்டல் நிறுவனத்தை நிறுவினார். இந்நிலையில், நிறுவனம் […]













