உலகம்

நியூயார்கில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை : விமானங்களும் இரத்து!

நியூ யார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய இடங்களில் 6 முதல் 8+ அங்குல பனிப்பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு நியூஜெர்சி மற்றும் ஹட்சன் பள்ளத்தாக்கு முழுவதும் குளிர்கால புயல் எச்சரிக்கை நீட்டிக்கப்படுவதால், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத பேரழிவுகளைத் தடுக்க பள்ளிகள் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் வானிலை முன்னறிவிப்புகள் பனிப்பொழிவின் போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்