உலகம்

ஹைட்டி இன்னும் ஏழையாகிவிடும் : நிபுணர்கள் கருத்து!

ஹெய்ட்டியில் செயல்படும் ஆயுத கும்பல்களின் வன்முறையால், அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஹைட்டி இன்னும் ஏழையாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் பகுதியில் அமைந்துள்ள ஹைட்டி, இப்பகுதியில் உள்ள ஏழ்மையான நாடாக கருதப்படுகிறது.

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உட்பட ஹைட்டியின் முக்கிய பொருளாதார மையங்கள் ஆயுதமேந்திய கும்பலின் கீழ் உள்ளன.

நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதுடன், ஹோட்டல்கள் உள்ளிட்ட சுற்றுலாத் துறையும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்