செய்தி

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தங்க சந்தை தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

இதன்படி, கொழும்பு செட்டியர் தெரு தங்கச் சந்தையில் நேற்று காலை ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் 161,600 ரூபாவாக பதிவாகி இருந்தது.

இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் “24 காரட்” தங்கத்தின் விலை தற்போது ரூ. 171,500 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியர் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி