ஐரோப்பா

பிரான்ஸில் வெப்ப அலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவு

பிரான்ஸில் கடந்த ஜுலை மாதம் நிலவிய வெப்ப அலை காரணமாக 1,243 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று இந்த தகவலை அறிவித்தது.

ஜுலை 3 முதல் ஜூலை 22 வரையிலான காலகட்டத்தில், இந்த இறப்புகள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டை தாக்கிய கோடைக்கால வெப்ப அலைக் காரணமாக பிரான்ஸில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்