வட அமெரிக்கா

அமெரிக்காவில் பொலிஸாருக்காக முதல் டெஸ்லா சைபர்ட்ரக் அறிமுகம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண இர்வின் பொலிஸார் சார்பில் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் அறிமுகம் செய்யப்பட்டது.

போதைப் பொருள் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பணிக்கு டெஸ்லா சைபர்ட்ரக்கை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு வெளியான ‘டெர்மினேட்டர்’ திரைப்படத்தில், இசையமைப்பாளர் Brad Fiedel கம்போஸ் செய்த தீம் இசை ஒலிக்க, சைபர்ட்ரக் வீடியோ வெளியிடப்பட்டது.

சட்டம் ஒழுங்கை காக்க துணைபோகும் டெஸ்லா சைபர்ட்ரக்கின்ஆட்டோமேட்டிக் கதவு திறந்தவுடன் 4 அதிகாரிகள் கீழே இறங்கும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றது

(Visited 2 times, 2 visits today)
See also  கறுப்பினத்தவரை அடித்து கொன்ற வழக்கு: காவலர் மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கிய அமெரிக்க கூட்டரசு நீதிமன்றம்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content