தனது குழந்தைக்கு மஸ்க் தான் தந்தை – பிரபல எழுத்தாளர் பரபரப்பு தகவல்

தனது குழந்தைக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தான் தந்தை என பிரபல எழுத்தாளர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க்தான் தான் குழந்தைக்கு தந்தை என்று பிரபல அமெரிக்க பெண் எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எலான் மஸ்க்கிற்கு 3 முறை திருமணம் ஆகி, 11 குழந்தைகள் உள்ள நிலையில், 31 வயதான ஆஷ்லே, டிரம்ப்பிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்யவந்தபோது, பழக்கம் ஏற்பட்டதாகவும் தற்போது 5 மாதக் குழந்தை இருப்பதாகவும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். .
(Visited 1 times, 1 visits today)