பொழுதுபோக்கு

மீண்டும் சின்மயியை பாட வைக்கும் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா ரசிகர்கள் படங்களை எப்படி ரசிக்கிறார்களோ அதைத்தாண்டி பட பாடல்களை ரசிப்பார்கள்.

இதனாலேயே பாடலில் ஒரு பிட்டை மட்டும் மாஸ் நடனத்துடன் அமைத்து அதையே புரொமோஷனுக்காக பயன்படுத்தி படங்களில் வெளியிடுகிறார்கள். அப்படி சமீபத்தில் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடல் பாட அது செம ஹிட்டானது..

சின்மயி பாடியதை கேட்டதும் ரசிகர்கள் இவரையே Ban செய்து வைத்துள்ளார்கள் என ரசிகர்களே கோபம் அடைந்துள்ளார்கள்.

சின்மயி பாடிய தக் லைஃப் பட பாடல் யூடியூபில் செம டிரெண்டிங்கில் எல்லாம் இடம் பிடித்தது. தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஒரு பிரபலம் சின்மயியை கண்டிப்பாக பாட வைப்பேன் என கூறியுள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை விஜய் ஆண்டனி தான். ஒரு பேட்டியில் அவர், நான் விரையில் படங்களை இசையமைக்க உள்ளேன். அதில் கண்டிப்பாக சின்மயியை பாட வைப்பேன் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே விஜய் ஆண்டனி இசையில் சின்மயி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்