ஐரோப்பா

ஏதென்ஸில் உள்ள கட்டிடம் ஒன்றில் வெடிவிபத்து – நால்வர் படுகாயம்

ஏதென்ஸ் நகரின்  கொலோனோஸ் (Kolonos) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று  வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இரு காவலர்கள், கட்டிட மேலாளர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நால்வரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கிரேக்கக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த கட்டிடத்தில் இனங்காணப்பட்ட மர்மமான பொதியை சோதனையிட்டபோது இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்