ஐரோப்பா

பிரித்தானியா – ஸ்கொட்லாந்தில் வெடி விபத்து : ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!

ஸ்காட்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

கிளாக்மன்னன்ஷையரில்  அலோவா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீயணைப்பு மற்றும் அவசர சேவை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதுடன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெடிவிபத்திற்கான காரணம் அறியப்படாத நிலையில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்