தீபாவளி புகைப்படங்களை வெளியிட்ட பாடகி தீ…
வித்தியாசமான தோற்றம், வித்தியாசமான குரல், வித்தியாசமான திறமைகளை வைத்து பிரபல்யமடைந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
அந்த வரிசையில் தமிழ் திரை உலகில் வித்தியாசமான குரலை கொண்டு மக்களை ஈர்த்து வருபவர் தான் பாடகி தீ என்கின்ற தீக்ஷிதா.
இவர் ஜூன் 26, 1998இல் பிறந்தவர். இவரின் தாய் மீனாட்சி ஐயர் இலங்கையை சேர்ந்தவர் மற்றும் அவர் கர்னாடிக் சிங்கர். Dheeயின் தந்தையுடன் விவாகரத்தை பெற்ற பிறகு மீனாட்சி, சந்தோஷ் நாராயணனை திருமணம் செய்து கொண்டார்.
தீயும், சந்தோஷ் நாராயணனும் ஒரு அழகிய நட்பு நிறைந்த தந்தை மகள் உறவை கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று தீபாவளியை கொண்டாடிய தீ தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.





(Visited 7 times, 1 visits today)





