இந்தியா

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முதல் போராட்டம் : டெல்லியில் அணிதிரண்ட இளைஞர்கள்!

சமீபத்தில் இணையத்தில் வைரலான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புது டெல்லியின் ஜந்தர் மந்தரில் நேற்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கரப்பான்பூச்சியின் முகமூடியை அணிந்து பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இந்தியாவின் கல்வி முறை மற்றும் குறைந்த வேலை வாய்ப்புகள் மீதான விரக்தியை வெளிப்படுத்தும் நோக்கில் மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே