ஐரோப்பா

பிரித்தானியாவின் M4 நெடுஞ்சாலையின் முக்கிய சந்திப்புகள் மூடல்

  • September 10, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் M4 நெடுஞ்சாலையின் J8/9 மற்றும் J10 சந்திப்புகளுக்கு இடையே இரு திசைகளும் மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகள் கிழக்கு அமைப்பு, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதற்கமைய வாகன ஓட்டிகள் “20 நிமிட தாமதங்களையும்”  போக்குவரத்து நெரிசல்களையும் எதிர்கொள்வார்கள் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் “பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு” தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பு   கேட்டுக்கொண்டுள்ளது.