உலகம்

53 ஆப்பிரிக்க நாடுகளுக்கான இறக்குமதி வரி இரத்து : சீனாவின் அதிரடி நடவடிக்கை!

சீனா 53 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை ரத்து செய்துள்ளது.

இதன் மூலம், கண்டத்தில் உள்ள ஒரே ஒரு நாட்டைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் வரியில்லா அணுகலை வழங்கியுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த கொள்கை, பெய்ஜிங்குடன் முறையான தூதரக உறவுகளைப் பேணிவரும் நாடுகளுக்குப் பொருந்தும்.

அதேநேரம் தைவானுடன் உறவுகளை கொண்டுள்ள எஸ்வதினிக்கு மாத்திரம் இந்த கொள்கை பொருந்ததாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கப் பொருட்களை  போட்டித்தன்மை மிக்கதாக மாற்றுவதற்கும், ஆப்பிரிக்காவிற்குள் பதப்படுத்தும் தொழில்களில் முதலீட்டை ஊக்குவிப்பதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!