ஐரோப்பா
செய்தி
செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டம்
செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் 100,000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களும் தொழிலாளர்களும் கலகத் தடுப்புப் போலீசாரையும் ஜனாதிபதி அலெக்சாண்டர் வூசிக்கின் ஆதரவாளர்களையும் எதிர்கொண்டனர்....













