ஐரோப்பா
செய்தி
இத்தாலியின் பிரபலமான சுற்றுலா பகுதியில் ஒன்று கூடிய மக்கள் : போக்குவரத்து பாதிப்பு
இத்தாலியன் நகரத்தில் மே தின வங்கி விடுமுறையின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டுள்ளனர். இத்தாலியில் உள்ள கார்டா ஏரியின் அழகிய கரையில் வெறும் 8,000...






