இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு – தொற்றுநோய் பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கை
இலங்கையில் முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...













