இந்தியா
செய்தி
மும்பையில் 8 வயது சிறுமியை காப்பாற்ற சென்ற 28 வயது இளைஞர் மரணம்
மும்பையில் ஒரு வடிகாலில் விழுந்த எட்டு வயது சிறுமியை 28 வயது இளைஞர் ஒருவர் மீட்டதாகவும், பின்னர் அவர் உள்ளே சிக்கிக் கொண்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும்...













