ஆஸ்திரேலியா
செய்தி
மருந்து இறக்குமதிகளுக்கு கடுமையான வரிகளை விதிக்க தயாராகும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜூலை மாத இறுதியில் இருந்து மருந்து இறக்குமதிகளுக்கு அநேகமாக வரிகளை விதிப்பார் என்று கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வரிகள்...













