செய்தி
மோதல் நிறுத்தம் மீறப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் – இந்தியா, பாகிஸ்தான் அறிவிப்பு
எத்தகைய சண்டை நிறுத்தம் மீறலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று எச்சரித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா சமரசம் செய்துவைத்த சண்டை நிறுத்தம்...













