இலங்கை
செய்தி
பேரிடரால் ஏற்பட்ட இழப்பு: டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டு அறிக்கை!
“ டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் நிகழ்ந்த இழப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும்,...













