செய்தி
ஈராக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க அல்-நூரி மசூதி மீண்டும் திறப்பு
ஈராக்கின் மொசூல் நகரத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்-நூரி மசூதி, பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளாக நடைபெற்ற புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது மீண்டும்...













