இலங்கை
செய்தி
“எங்களையும் சுடுங்கள்” – யாழில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பதற்றம்!
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் சடலத்துடன், உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதா வட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில்...













