இலங்கை
செய்தி
களுத்துறையில் துப்பாக்கிச் சூடு
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அடையாளந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14) இரவு 7.50 அளவில் இடம்பெற்றதாக...













