செய்தி
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால்...













