இலங்கை
செய்தி
என்.பி.பி. ஆட்சியில் பாதுகாப்பு உத்தரவாதம்: வடக்கில் முதலிட வருமாறு ஆளுநர் அழைப்பு!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக...













