இலங்கை
செய்தி
புலம்பெயர் உறவுகளே முதலீடு செய்ய முன்வாருங்கள்: வடக்கு ஆளுநர் பகிரங்க அழைப்பு
அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயக்கப்படவுள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இவ்வாறான நிலையான உற்பத்திகளில்...













