இலங்கை
செய்தி
பெண்கள் அதிகாரத்தில் முன்னிலை பெற, நிறுவன கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை – ஹரிணி
பெண்கள் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமானால், நிறுவன ரீதியான கட்டமைப்புகளிலும் அதிகாரப் பகிர்விலும் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்....













