ஆசியா
உலகம்
செய்தி
லாவோஸில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து: மூவர் மாயம்
லாவோஸின் மேகொங் நதியில் (Mekong River) 140-க்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகு பாறையில் மோதி கவிழ்ந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹுவே சாய் (Huay Xay) நகரிலிருந்து...













