வட அமெரிக்கா

அமெரிக்காவில் தேர்தல் அலுவலகங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்காவின் மேரிலாந்து, கலிபோர்னியா தேர்தல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள பல தேர்தல் அலுவலகங்களில் எஞ்சியிருந்த அஞ்சல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது இந்த கொலை மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து அச்சுறுத்தல்களும் ஆதாரமற்றவை என்று ஆய்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனையடுத்து மீண்டும் எஞ்சிய வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேரிலாந்தின் மாநில தேர்தல் நிர்வாகியான ஜாரெட் டிமரினிஸ், அச்சுறுத்தல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்துள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்