வட அமெரிக்கா

சீனா தொடர்பில் அமெரிக்கா விதித்த அதிரடி கட்டுப்பாடு!

சீனாவுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா அதிகரித்துள்ளது.

அணுசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக இந்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுமுகின்றது.

சீனா மீதான உளவு குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள், அந்நாட்டின் தொழில்துறை கொள்கைகள், அமெரிக்கா மீதான ஏற்றுமதி தடைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் உள்ள அணுமின் நிலையங்களில் பயன்படுத்துவதற்காக குறிப்பிட்ட வகை ஜெனரேட்டர்கள் மற்றும் கொள்கலன்களை ஏற்றுமதி செய்ய சிறப்பு உரிமங்களைப் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகத் துறையின் ஒரு பிரிவான தொழில் மற்றும் பாதுகாப்பு அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்