Tamil News

மகள் வயது நடிகையுடன் எல்லை மீறிய சூப்பர் ஸ்டார்.. வைரலாகும் வீடியோ

சிரஞ்சீவி இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இவர் நடிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி போலோ ஷங்கர் படம் திரைக்கு வந்தது. இந்த படம் அஜித் நடித்த வேதாலம் ரீமேக் செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் சக நடிகை, அதுவும் 30 வயதுக்குட்பட்ட நடிகையின் இடுப்பை கிள்ளி ஒரு காட்சியில் நடித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேவேளை, குறித்த படத்தின் ரிலீஸின் போதே, தமிழில் ஜெய்லர் படமும் வெளியானது. இந்த நிலையில், போலோ சங்கர் படத்தை ஜெய்லர் அடித்து தூள் செய்துள்ளது.

 

https://twitter.com/navelfapaddict/status/1690039302275923968
Exit mobile version