முடிவுக்கு வரும் தருவாயில் ஈரான் போர்?
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த நீண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் உறுதியான உடன்பாட்டை எட்டத் தவறிய போதிலும், ஈரான் போர் முடிவுக்கு வரும் தருவாயில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய இரண்டு வார கால போர் நிறுத்தம் ஏப்ரல் 21 அன்று முடிவடைய உள்ள நிலையில், இந்த வாரம் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையால் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. அணுவாயுத […]













