ஈரான் போர் : அணுசக்தி செறிவூட்டலுக்காகவா? அல்லது எண்ணெய் வளத்திற்காகவா?
யுரேனியம் செறிவூட்டலைத் தடுக்கவும், எண்ணெய் துறையில் ஈரானிய ஒத்துழைப்பைப் பெறவும், அமெரிக்க துருப்புக்களின் ஒரு குறிப்பிட்ட குழுவை ஈரானுக்கு அனுப்புவதில் டொனால்ட் ட்ரம்ப் தீவிர ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் கசிந்துள்ள நிலையில், அதனை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. ஆனால் தரைப்படைகளின் சாத்தியக்கூறு உட்பட அனைத்து இராணுவ விருப்பங்களையும் ட்ரம்ப் திறந்தே வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் தரைப்படைகளின் தேவை இல்லாமல் அமெரிக்கா ஈரானின் வான்வெளி மற்றும் நீர்வழிகளை திறம்பட கட்டுப்படுத்தியுள்ளதாக இராணுவத் தலைவர்கள் கூறுகின்றனர். ஈரானில் அமெரிக்க தரைப்படைகளின் […]













