பாலிவுட் நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை
பாலிவுட் சினிமாவில் கொண்டாடப்படும் டாப் நடிகைகளில் ஒருவர் நடிகை கியாரா அத்வானி. இவர் Fugly என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார். கடைசியாக கியாரா அத்வானி நடிப்பில் தெலுங்கில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் வெளியாகி இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]













