வாழ்வியல்

வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

  • August 16, 2025
  • 0 Comments

வெந்நீர் குடிப்பதால் செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் நீங்கும், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறும், சரும ஆரோக்கியம் மேம்படும், மேலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கடும் காய்ச்சல் உள்ள நிலையில் ஒருவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டால், வெந்நீரைச் சிறிது சிறிதாகப் பருகக் கொடுப்பது நம் முன்னோர் வழக்கத்திலிருந்தது. ஆனால், அந்தக் காய்ச்சல், வாதம் மற்றும் கபதோஷங்களால் ஏற்பட்டிருந்தால் மட்டுமே இந்த ஏற்பாடு. ஆயுர்வேதத்தில் பித்த தோஷத்தினால் ஏற்படும் காய்ச்சலில் ஷடங்கபானீயம் எனும் மூலிகைத் தண்ணீரைப் பருகத் தருவார்கள். மந்தமான […]

ஆரோக்கியம்

வெண்மையாக்கும் பற்பசைகள் பயன்படுத்தும் மக்களுக்கு பல் நிபுணர்கள் எச்சரிக்கை

  • August 16, 2025
  • 0 Comments

வெண்மையான புன்னகையை நாடி வெண்மையாக்கும் பற்பசைகளை பயன்படுத்தினால் ஈறுகளுக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்று பல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெண்மையாக்கும் பற்பசைகள் உண்மையில் பற்களை வெண்மையாக்குவதில்லை. அவை வெளிப்புற கறைகளை மட்டும் அகற்றி பற்கள் வெண்மையாகத் தெரிகின்றதுபோல் செய்யும் என மருத்துவர் ஜேம்ஸ் மார்டினியாக் தெரிவித்துள்ளார். ஆனால், இதில் உள்ள அதிக சிராய்ப்பு பொருட்கள் பற்சிப்பியை மெலிதாக்கி, பற்களை மஞ்சளாக்கவும், உணர்திறன் அதிகரிக்கவும் செய்கின்றன என அவர் குறிபிப்பிட்டுள்ளார். RDA (Relative Dentin Abrasivity) மதிப்பீட்டின் அடிப்படையில், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Youtube பயனீட்டாளர்களின் வயதை கண்டறியும் AI

  • August 16, 2025
  • 0 Comments

Youtube தளத்தில் பெரியவர்களாகக் காட்டிக்கொள்ளும் சிறுவர்களைக் கண்டறிய அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்தப் புதிய பாதுகாப்பு அம்சம் அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்தது. சமூக ஊடகங்களில் பெரியவர்களுக்காக வெளிவரும் உள்ளடக்கங்களைப் பிள்ளைகள் பார்க்கக்கூடாது என்று அக்கறை எழுந்தது. இனி பயனீட்டாளர் எவ்வித காணொளிகளைக் காண்கிறார், அவரது Youtube கணக்கு எவ்வளவு நாள்களாகச் செயல்படுகிறது போன்ற தகவல்களைக்கொண்டு அவரது உண்மையான வயதைக் கண்டுபிடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பயனீட்டு அனுபவமும் பாதுகாப்பும் வயதிற்கு ஏற்ப மாறும் என்று குறிப்பிடப்படுகிறது. […]

ஆசியா

கராச்சியில் மருத்துவமனைகளில் நெருக்கடி – பரிதாப நிலையில் மக்கள்

  • August 16, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், குறிப்பாக கராச்சியில், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில் வெளியான ஒரு அறிக்கையின்படி, மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் நோயாளிகளும் இந்த சூழ்நிலையால் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நகரின் முக்கிய மருத்துவமனைகளில் 6,500 படுக்கைகள் மற்றும் 250 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன, மேலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் தொடர்ச்சியான பற்றாக்குறையால், அவர்களால் நோயாளிகளின் எண்ணிக்கையை நிர்வகிக்க […]

விளையாட்டு

வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கும் கம்பீர்! சகோதரி நெகிழ்ச்சி

  • August 16, 2025
  • 0 Comments

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏன் ஆதரவு அளிக்கிறார் என்பது குறித்து அவரது சகோதரி ஷைலஜா சுந்தர், NDTV-யின் Tea, Toast and Sports Podcast-ல் பகிர்ந்து கொண்டார். கம்பீர், பல திறன்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர்களையும், எந்தப் பணியையும் ஏற்கத் தயாராக இருக்கும் வீரர்களையும் விரும்புவதாக அவர் கூறினார். இது குறித்து பேசிய “கவுதி பாய், வாஷி (வாஷிங்டன்) எந்த சூழலிலும் அழுத்தத்தைத் தாங்கி சிறப்பாக செயல்படும் திறனை […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

  • August 16, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பலத்த் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

டிரம்ப் – புட்டின் 3 மணி நேர பேச்சுவார்த்தை – முடிவு எட்டப்படாமல் நிறைவு

  • August 16, 2025
  • 0 Comments

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இடையேயான முக்கியமான பேச்சுவார்த்தைகள் உறுதியான உடன்பாடு இல்லாமல் முடிவடைந்துள்ளன. அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் ராணுவ தளத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தன. இரு உலக வல்லரசுகளும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விவாதித்தன. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குப் பிறகு எந்த பொது அறிக்கையும் வெளியிடப்படவில்லை, மேலும் அவர்கள் எந்த ஒப்பந்தத்தையும் அல்லது போர் நிறுத்தத்தையும் அறிவிக்காமல் […]

மத்திய கிழக்கு

அனுமதிக்க மறுக்கும் இஸ்ரேல் – காஸாவுக்கு வெளியே நீண்ட வரிசையில் நிற்கும் லொரிகள்

  • August 16, 2025
  • 0 Comments

காஸாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் அனுமதிக்க மறுப்பதாக எகிப்து எல்லைப் பகுதியில் உதவிப் பொருள்களுடன் லொரிகள் வரிசையில் காத்திருக்கின்றது. காஸா பகுதிக்கு உணவு, மருந்து ஆகியவற்றைக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரிகளும் ஓட்டுனர்களும் கூறிவருகின்றனர். நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்வதில் பெரும் தடங்கல் உள்ளது. இஸ்ரேல் அவற்றைக் கடுமையாகக் கண்காணிக்கிறது. உலக நாடுகள் இஸ்ரேலைக் கண்டிக்கின்றன. காஸாவில் பசியும் பஞ்சமும் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

டிரம்ப்பின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா – மற்றைய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு உயர்வு

  • August 16, 2025
  • 0 Comments

டிரம்ப்பின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா – மற்றைய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு உயர்வ அமெரிக்கா ஜனாதிபதியின் வரி விதிப்பால் டொலர் மதிப்பைவிட ஜப்பான், பிரித்தானிய நாணங்களின் மதிப்பு வளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்கா மீது பல்வேறு நாடுகளும் அதிக வரி விதிப்பதாகக் கூறி, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தார். மேலும், இந்த வரி விதிப்பு நடவடிக்கை மூலம் அமெரிக்க கருவூலத்துக்கு அதிகளவில் நிதி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு நாடுகள் மீது வரி விதிக்கப்பட்ட நிலையில், நட்பு […]

செய்தி மத்திய கிழக்கு

இலங்கையில் திருமண வயதுடையவர்களுக்கு சுகாதார பிரிவின் விசேட அறிவிப்பு

  • August 16, 2025
  • 0 Comments

திருமண வயதுடைய இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலசீமியா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. தலசீமியா நோயாளிகள் ஏனைய நோய் தொற்றாளர்களுடன் திருமணம் செய்வதைத் தவிர்த்தால், இலங்கையிலிருந்து இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் (தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள்) சம்பிகா விக்ரமசிங்க தெரிவித்தார். தலசீமியா என்பது மரபணு ரீதியாகப் பரவும் நோய் என்பதை […]