ஆணின் துணையின்றி பெண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்?
கன்னிப் பிறப்பு என்ற சொல்லை பைபிளில் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த முறை எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? parthenogenesis என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இயற்கையான பாலினமற்ற இனப்பெருக்கம் ஒரு பெண்ணின் கருவுறாத முட்டைகளிலிருந்து ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க அனுமதிக்கிறது. பர்மிங்காம் அருகே உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் ஒரு பெண் பல்லி எட்டு குஞ்சுகளைப் பெற்றெடுத்தது, அவை ஒருபோதும் ஆணுடன் தொடர்பு கொள்ளவில்லை. அதேபோல் கன்னிப் பிறப்புக்கள் சுறாக்கள், பாம்புகள், முதலைகள், ஓட்டுமீன்கள், […]













