இலங்கையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டில் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை, மன்னார் மற்றும் […]













