முன்ஜாமீன் வாங்கலாமா? விஜய் வீட்டிற்கு விரைந்த வழக்கறிஞர்கள் குழு
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் விஜயின் வீட்டிற்கு சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் நகர காவல் நிலையத்தில் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட நால்வருக்கு (மற்றும் சிலர்) எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டமான BNS (Bharatiya […]













